எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி ; பாடசாலை வாகன கட்டணங்களும் அதிகரிப்பு ..எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து,
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பாடசாலை வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 5 சதவீதத்தினால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி ; பாடசாலை வாகன கட்டணங்களும் அதிகரிப்பு .. எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி ; பாடசாலை வாகன கட்டணங்களும் அதிகரிப்பு .. Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.