இந்துக் கோவில்களில் மிருகபலி தடை ! அமைச்சரவை அங்கிகாரம் .


இந்துக் கோவில்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலியைத் தடை செய்வதற்கான
யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தலைமையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்துக் கோவில்களில் மிருகபலி தடை ! அமைச்சரவை அங்கிகாரம் . இந்துக் கோவில்களில் மிருகபலி தடை ! அமைச்சரவை அங்கிகாரம் . Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.