430 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம் எனக்கு வேண்டாம். ஒதுக்கப்பட்ட நிதியை நிராகரித்த ஆளுநர்.


தென் மாகாண ஆளுநருக்கு, 430 இலட்சம் ரூபாய் செலவில் வாகனமொன்றை  ​கொள்வனவு செய்வதற்காக,
மாகாண சபையில் ஒதுக்கப்பட்ட நிதியை, அவர் நிராகரித்துள்ளார்.

அத்துடன் குறித்த நிதியை, அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாண செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட குறித்த நிதியை,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும், விசேட வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற எண்ணியுள்ளதாக, அளுநர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
430 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம் எனக்கு வேண்டாம். ஒதுக்கப்பட்ட நிதியை நிராகரித்த ஆளுநர்.  430 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம் எனக்கு வேண்டாம். ஒதுக்கப்பட்ட நிதியை நிராகரித்த ஆளுநர். Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.