2019ம் ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரனே வேட்பாளர்..



எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் ​நிச்சயமாக வேட்பாளராக இருப்பார்
என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

த ஹிந்து ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வியின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.  

தனது மகனான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதை எட்டவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
2019ம் ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரனே வேட்பாளர்.. 2019ம் ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரனே வேட்பாளர்.. Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.