அவர்களுக்கு டொலர் துணைக்கு இருந்தால் எமக்கு அல்லாஹ்வின் துணை உள்ளதுதுருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டிருக்கும் குடுமிப்பிடிச் சண்டையில் துருக்கிய நாணயமான லிரா தனது பெறுமதியை வேகமாக இழந்து வருகிறது.

அதை நிறுத்த மு எர்டகான் “துருக்கர்களே, வெளிநாட்டு நாணயங்களைக் கவனிக்காதீர்கள், உங்கள் நாணயத்தின் மதிப்பைக் காப்பாற்ற அதை வாங்கிப் பலப்படுத்துங்கள்,” என்று அறைகூவள் விடுத்துள்ளார்.
 
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் If they have dollar, we have our Allah’ அவர்களுக்கு டொலர் துணைக்கு இருந்தால்  எமக்கு அல்லாஹ்வின் துணை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  

துருக்கி நாணயத்தின் பெறுமதி 40% வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களுக்கு டொலர் துணைக்கு இருந்தால் எமக்கு அல்லாஹ்வின் துணை உள்ளது அவர்களுக்கு டொலர் துணைக்கு இருந்தால்  எமக்கு அல்லாஹ்வின் துணை உள்ளது Reviewed by Madawala News on August 11, 2018 Rating: 5