கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவசம் TAB மற்றும் SMART PHONE



கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவசமாக  TAB  மற்றும் SMART PHONE வழங்க
யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான சுமார் ஒரு கோடி ரூபா வரை செலவிடப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவசம் TAB மற்றும் SMART PHONE கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவசம் TAB  மற்றும் SMART PHONE Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.