இரு சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உங்கள் உதவி தேவை .


இலங்கை தும்மோதர , நாத்தாண்டிய வைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தகப்பனான சகோதரன்
நூர்தீன் ரஹீம்தீன் அவர்களது இரண்டு சிறு நீரகங்களும் செயல் இழந்துள்ளதால் கடந்த இரண்டு வருட காலத்துக்கு மேலாக தினமும் "Home Dialysis" செய்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் இவரது நோயாளியான தாயும்   ,நோயாளியான மூத்த சகோதரியும் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர் .

இவரது இரண்டு சிறு நீரகங்களையும் மாற்றுவதட்காக சுமார் 80 இலட்சம் ரூபாய்க்கள் தேவைப்படுகின்றன . கடந்த இரண்டு வருடங்களாக உதவி கோரியும் இன்றைய தினம் வரை (12-08-2018)  சுமார் 5 இலட்சம்  ரூபாக்களே சேர்ந்துள்ளன .  உங்களால் முடியுமான உதவிகளை இவருக்கு செய்து உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

அல்லாஹ் உங்களது இம்மை மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்கி வைக்கட்டும் .

தொடர்புகளுக்கு :
Mr. Noordeen Raheemdeen 
Commercial bank Nattandiya Branch Ac No-8550022252 

Cell +94 722863771 Whatsapp/IMO  +965 65022770

தகவல்:  Harees Salih
இரு சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உங்கள் உதவி தேவை . இரு சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உங்கள் உதவி தேவை . Reviewed by Madawala News on August 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.