சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir


சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு
என்பவற்றை விநியோகிப்பதற்கு ஈரான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான அறிவிப்பை ஈரான் செய்திச் சேவையொன்று விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்காவின் தடைகளை மீறி இவ்வாறு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாகவும் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  DC
சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir Reviewed by nafees on August 16, 2018 Rating: 5