15 ம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம்...
பல பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 15 ம் திகதி நள்ளிரவு முதல்

முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவர்களின் நீண்டகால கோரிக்கைகளை முன்வைத்தே  போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பஸ் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


15 ம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம்... 15 ம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம்... Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5