நீதி மன்றத்திற்கு கல் எறிந்த ரிஷாத் பதியுத்தீன் இன்றும் அமைச்சர் !! இதுவா நீதி ?நீதி மன்றத்திற்கு கல் எறிந்த ரிஷாத் பதியுத்தீன் இன்றும் அமைச்சர் ! இதுவா நீதி ? என மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டார்.


நேற்று பொதுபல சேனா காரியாளயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.


அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


ஞானசார தேரர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீதி மன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடவில்லை , நீதிபதிகளை அவமதிக்கவிக்கவும் இல்லை, ஆனால் நீதி மன்றத்திற்கு கல் எறிந்த ரிஷாத் பதியுத்தீன் இன்றும் அமைச்சர் ! இதுவா நீதி ?.


இந்த நாட்டிற்கான உயிர் தியாகம் செய்த புலனாய்வு அதிகாரிகளை சிறைப்படுத்துவதற்கு எதிராகவே ஞானசார குரல் கொடுத்தார் என அவர் குறிப்பிட்டார்.

நீதி மன்றத்திற்கு கல் எறிந்த ரிஷாத் பதியுத்தீன் இன்றும் அமைச்சர் !! இதுவா நீதி ? நீதி மன்றத்திற்கு கல் எறிந்த ரிஷாத் பதியுத்தீன் இன்றும் அமைச்சர் !! இதுவா நீதி ? Reviewed by Madawala News on August 10, 2018 Rating: 5