தேர்தல் ஆணைக்குழுவை செயற்படுத்தியதன் பின்னர் முறையான விதத்தில் தேர்தலை நடத்த முடிந்தது.
சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழுக்களினால் நீதிமன்றக் கட்டமைப்புக்களையும் பாதுகாக்க
முடிந்துள்ளது தேர்தல் ஆணைக்குழுவை செயற்படுத்தியதன் பின்னர் முறையான விதத்தில் தேர்தலை நடத்த முடிந்தது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற  சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளிவ் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசியலாப்பின்கீழான பிரேரணை மீதான விவாதத்தில் பிரதமர் உரையாற்றினார்.
சுயாதீன ஆணைக்குழுக்களில் குறைபாடுகள் நிலவினாலும் அவற்றின் மூலம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக வும் பிரதமர்
தேர்தல் ஆணைக்குழுவை செயற்படுத்தியதன் பின்னர் முறையான விதத்தில் தேர்தலை நடத்த முடிந்தது. தேர்தல் ஆணைக்குழுவை செயற்படுத்தியதன் பின்னர் முறையான விதத்தில் தேர்தலை நடத்த முடிந்தது. Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5