இலங்கையில் சற்றுமுன் துல்ஹஜ் பிறை தென்பட்டது.


உலகின் பல பாகங்களில் நேற்று  துல்ஹஜ் பிறை தென்பட்ட நிலையில்  இலங்கையில் சற்றுமுன்
  துல்ஹஜ் பிறை தென்பட்டதாக அறிவிக்காப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (13) துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகிறது. அதன்படி ஆகஸ்ட் 21 அரபா தினமாகவும், ஆகஸ்ட் 22 பெருநாள் தினம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ACJU  / CGM
இலங்கையில் சற்றுமுன் துல்ஹஜ் பிறை தென்பட்டது. இலங்கையில் சற்றுமுன்  துல்ஹஜ் பிறை தென்பட்டது. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5