மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கதிரைக்கு 6 அரை லட்சம் ரூபா செலவு ..மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கதிரைக்கு 6 அரை லட்சம் ரூபா செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும்
இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் மேல் மாகாண சபை மக்கள் விடுதலை முன்னனி உறுப்பினர் லக்‌ஷன் நிபுன ஆராச்சி மேல் மாகாண ஆளுனரிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

மேல் மாகாண சபை புதிய கட்டம் ஒன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டவுள்ள நிலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கதிரைக்கு இந்த அளவு பணம் செலவிடப்பட்டவுள்ளமை தெரியவந்துள்ளது.
மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கதிரைக்கு 6 அரை லட்சம் ரூபா செலவு .. மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கதிரைக்கு 6 அரை லட்சம் ரூபா செலவு .. Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5