2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே என சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர்
துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,

2020 க்கு பின்னரும் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பார். 2020 இல் அவரே ஜனாதிபதி  வேட்பாளர் , 2025 வரை அவரே நாட்டின் ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டார்.
2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன 2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5