பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்..பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்
என அமைச்சர் நிமல் சிறிபால குறிப்பிட்டுள்ளார்.

போதை பொருள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் தீர்மாணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நிமல் சிரிபால இதனை குறிப்பிட்டுள்ளார்.

வாகனம் செலுத்தும் சாரதிகளின் கவனயீனத்தினால் அதிகமான விபத்துக்கள் நடப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்.. பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்.. Reviewed by Madawala News on July 12, 2018 Rating: 5