மர்ஹூம் ஜிப்ரி ஹனிபாவின் முதலாவது சிரார்த்ததினம்.


திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபகத் தலைவரும் மாற்றுத் திறனாளிகளின்
வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றியவருமான மர்ஹூம் ஜிப்ரி ஹனிபாவின் முதலாவது சிரார்த்த தினத்தை 17.07.2018 முற்பகல், மேற்படி நிலையத்தின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.

அன்றைய தினத்தில் அல்-குர்ஆன் தமாமும்-திக்ரு மஜ்லிஸூம்  நடைபெறுவதுடன், அன்னாரின் ஞாபகார்த்த நிகழ்வுகளும் இடம்பெற உள்ளதாக நிலையத்தின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.நிஸாம் தெரிவித்தார்.
மர்ஹூம் ஜிப்ரி ஹனிபாவின் முதலாவது சிரார்த்ததினம். மர்ஹூம் ஜிப்ரி ஹனிபாவின் முதலாவது சிரார்த்ததினம். Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5