ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கிறோம் ; ஞானசார தேரர்மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள அதிரடி தீர்மானத்தை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாற்ற முற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று(12) நடைபெற்ற  பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கிறோம் ; ஞானசார தேரர் ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கிறோம் ; ஞானசார தேரர் Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5