சவுதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் கைது !சவுதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் Safar al-Hawali நேற்று கைது
செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபிய நாட்டின் வெளிநாட்டு கொள்கைகளை விமர்சித்து  Safar al-Hawali எழுதிய புத்தகமே இவரது கைதுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் எழுதிய  Muslims and Western Civilisation  என்ற புத்தகம் சவுதி அரேபியாவின் அமெரிக்க மற்றும் அதன் நேசநாடுகளுடனான உறவு தொடர்பில் அமைந்துள்ள நிலையில் இதுதொடர்பில் விசாரணை செய்ய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் கைது ! சவுதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் கைது ! Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5