ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை 01 கிலோவிற்கு 10 ரூபா செஸ் வரி




மொத்த தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான
செஸ் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மாணங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை 01 கிலோவிற்கு 10 ரூபா செஸ் வரி  ஏற்றுமதி செய்யப்படும்  தேயிலை  01 கிலோவிற்கு 10 ரூபா செஸ் வரி Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.