ஹொரவ்பொத்தான, திம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலம் மற்றுமொரு வரலாற்று சாதனை!!


வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கிடைலான
தமிழ் மொழித்தின
போட்டி நேற்றைய(24) தினம் அநுராதபுர ஸாஹிரா தேசிய பாடசாலையில்  நடைபெற்றது.

இப்போட்டியில் திம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலய மாணவன் A.M.அம்ஜத் தனி இசை நிகழ்ச்சியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஜனாப். ஜப்பார் குறிப்பிட்டார்.



திம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலய பாடசாலை வரலாற்றில் சுமார் பத்து வருடங்களுக்கு பின்னர் மாகாண மட்ட தமிழ் மொழித்தின போட்டியில் இவ்வாறான ஓர் பெறுபேறு பெற்றுக்கொள்வது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதால் இதனை பாடசாலையின் வரலாற்றுச் சாதனையாக பதியப்படுவதாக பாடசாலையின் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

ஹொரவ்பொத்தான நிரூபர்,
முஹம்மட் ஹாசில்.
ஹொரவ்பொத்தான, திம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலம் மற்றுமொரு வரலாற்று சாதனை!! ஹொரவ்பொத்தான, திம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலம் மற்றுமொரு வரலாற்று சாதனை!! Reviewed by Madawala News on June 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.