இன்று இலங்கையில் எப்பகுதியிலும் பிறை தென்படவில்லை.. நாளை நோன்பு!


இன்று மாலை இலங்கையில் எந்தவொரு பகுதியிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்ட தகவல்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே நாளைய தினமும் நோன்பு நோற்கப்பட்டு நாளை மாலை ஏற்கனவே அறிவித்தது போன்று பிறை பார்க்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கிறது.
இன்று இலங்கையில் எப்பகுதியிலும் பிறை தென்படவில்லை.. நாளை நோன்பு! இன்று இலங்கையில் எப்பகுதியிலும் பிறை தென்படவில்லை..  நாளை நோன்பு! Reviewed by nafees on June 14, 2018 Rating: 5