நாளை நோன்புப் பெருநாள் என தவ்ஹீத் ஜமாத் ( மத்திய மாகாணம் ) அறிவிப்பு ..
இலங்கையின் பல பிரதேசங்களில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டமை ஊர்ஜீதப்
படுத்தப்பட்டது.

 எனவே தேசியப் பிறையைப் பின்பற்றுவோராகிய நாம் முரண்பாடுகளின்றி ஒருமைப் பாட்டுடன் பிறையை அறிவிப்புச் செய்ய எம்மால் முடிந்த முயற்சிகளை செய்ததன் பின்னர் இவ்வறிவித்தலை செய்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் நாளை 15.06.2018 வெள்ளிக்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் என தீர்மானிக்கப்படுகிறது என்பதை மத்திய மாகாணத்தில் உள்ள தௌஹீத் ஜமாஅத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துக்கொள்கிறோம்.

ஊடகப்பிரிவு
தவ்ஹீய் ஜமாத் மத்திய மாகாணம் ..


நாளை நோன்புப் பெருநாள் என தவ்ஹீத் ஜமாத் ( மத்திய மாகாணம் ) அறிவிப்பு ..  நாளை நோன்புப் பெருநாள் என தவ்ஹீத் ஜமாத் ( மத்திய மாகாணம் ) அறிவிப்பு .. Reviewed by Madawala News on June 15, 2018 Rating: 5