வேண்டுமென்றே சிறை செல்ல எனக்கொன்றும் பைத்தியம் இல்லை.:



வேண்டுமென்றே  சிறைக்கு செல்ல எனக்கு  பைத்தியம் இல்லை என பொதுபல சேனா பொதுச்
செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

நீங்கள் வேண்டுமென்றே சிக்கலில் மாட்டி சிறைக்கு சென்றதாக சிலர் கூறுகிறார்களே ! என ஊடகவியாளர் ஒருவர் அவரிடம் வினவிய போது பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் பதில் அளித்த அவர் ,

வேண்டுமென்றே  சிறைக்கு செல்ல  எனக்கு  பைத்தியம் இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் முல்லேரியாவிற்கே சென்றிருக்க வேண்டும்.

வேண்டுமென்றே சிறை செல்ல எனக்கொன்றும் பைத்தியம் இல்லை.: வேண்டுமென்றே சிறை செல்ல எனக்கொன்றும்  பைத்தியம் இல்லை.: Reviewed by Madawala News on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.