அவுஸ்ரேலியாவில் நாளை நோன்பு பெருநாள் ..அவுஸ்ரேலியாவில் நாளை நோன்பு பெருநாள் தினம் என அவுஸ்ரேலியாவின் தேசிய இமாம் கவுன்ஸில் அறிவித்துள்ளது.


அவுஸ்ரேலியாவில் பிறைதென்படாத நிலையில் பிறை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ள நிலையில் கணிப்பீடு மூலம்  நாளை பெருநாள் தினமாக அவுஸ்ரேலியாவின் தேசிய இமாம் கவுன்ஸில் அறிவித்துள்ளது.


அதே நேரம் நோன்பினை  முப்பதாக பூர்த்தி செய்ய நியுலாந்து ஹிலால் கமிட்டி அறிவித்துள்ளது.


மேலும் அவுஸ்திரேலியாவில் பிறை தென்பாடதை அடுத்து ஒரு சாரார் சனிக்கிழமை பெருநாள் கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் நாளை நோன்பு பெருநாள் .. அவுஸ்ரேலியாவில் நாளை நோன்பு பெருநாள் .. Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5