தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம் !!பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை
வழங்கி ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய பொதுபல சேனா தீர்மாணித்துள்ளது.

இது தொடர்பில் மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஞானசார தேரருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கி ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய பொதுபல சேனா தீர்மாணித்துள்ளதாகவும் இன்று மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்வரும் செவ்வாயன்று மேன்முறையீடு விசார்ணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தாங்கள் எதிர்ப்பார்பதாகவும் குறிப்பிட்டார்.
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம் !!  தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம் !! Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5