ஞானசார தேரோவிற்கு 6 மாத சிறை! -ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பு.
காணாமல் போன ஊடகவியலாளரின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பொதுபலசேனாவின் பிரதானி ஞானசாரா தேரோவிற்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூபா 50000 நஷ்ட ஈடாக வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

-அல்மசூறா நியூஸ் / மடவளை நியுஸ் 
ஞானசார தேரோவிற்கு 6 மாத சிறை! -ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பு.   ஞானசார தேரோவிற்கு 6 மாத சிறை! -ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பு. Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5