(பட்டியல் இணைப்பு) உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது போர்பஸ்.. மார்க் தொடர்ந்தும் 5ஆம் இடத்தில். இந்தியரும் லிஸ்ட்டில்...


போர்ப்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேஸான் நிறுவனத்தின்
Jeff Bezos முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 112 பில்லியன் டொலர்கள்.

இவர் அமேஸான் நிறுவனத்தை 1994ஆம் ஆண்டு தொடங்கினார்.

தற்போது இந்த நிறுவனம் சுமார் 5 இலட்சம் ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயற்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் அப்பிளுக்கு அடுத்தபடியாக அமேஸான் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இம்முறை 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் டொலர்களாகும்.


இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் பேஸ்புக் நிறுனர் மார்க் ஷகர்பெர்க்கும் 19 ஆவது இடத்தில் இந்திய வர்த்தகர் முகேஷ் அம்பானியும் உள்ளனர்.



(பட்டியல் இணைப்பு) உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது போர்பஸ்.. மார்க் தொடர்ந்தும் 5ஆம் இடத்தில். இந்தியரும் லிஸ்ட்டில்... (பட்டியல் இணைப்பு) உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது போர்பஸ்.. மார்க் தொடர்ந்தும் 5ஆம் இடத்தில்.  இந்தியரும் லிஸ்ட்டில்... Reviewed by Madawala News on June 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.