கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் 1993 சாதாரண தரம் மற்றும் 1996 உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் வைபவம்.கொழும்பு விவேகானந்தா கல்லூரி 1993 சாதாரண தரம் மற்றும் 1996 உயர்தரம் பயின்ற மாணவர்களின் ஒன்று கூடல் வைபவம் 20.05.2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கிறிஸ்டல் போல்ரூம் மண்டலத்தில் நடைபெறவுள்ளது.

இப்பாடசாலையில் 1993 சாதாரண தரம் மற்றும் 1996 உயர்தரம் பயின்ற மாணவர்கள்  இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்பாய் அழைக்கப்படுகின்றார்கள்.

தகவல் 
இம்ரான் நெய்னார் (ஏற்பாட்டு குழு)
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் 1993 சாதாரண தரம் மற்றும் 1996 உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் வைபவம். கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் 1993 சாதாரண தரம் மற்றும் 1996 உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் வைபவம்.   Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5