UNP பின் வரிசை MPக்கள் 6 பேருக்கு பிரதி அமைச்சு !!



UNP பின் வரிசை MPக்கள் 6 பேருக்கு பிரதி அமைச்சு பதவிகள் வழங்குவதற்கான
அக்கட்சியின் முக்கிய கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் அரசை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அமைச்சுகள் பிரதி அமைச்சுகள் வெற்றிடமாகியுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை எம்பிக்களுக்கு பிரதி அமைச்சுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட  நிலையில் சரியான இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அது பிற்போடப்பட்டது.
UNP பின் வரிசை MPக்கள் 6 பேருக்கு பிரதி அமைச்சு !! UNP பின் வரிசை MPக்கள் 6 பேருக்கு பிரதி அமைச்சு !! Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.