80 இலட்சம் பண மோசடி... முன்னாள் அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு தலைவர் கைது.


முன்னாள் அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு தலைவர் அநுருத்த பொல்கம்பொல  80
இலட்சம்  பண மோசடி செய்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  பண மோசடி செய்த குற்றத்திற்கான வழக்குகளுக்கு சமூகமளிக்காமல் இருந்ததை அடுத்து  இவர் நேற்றிரவு கைது செய்யபட்டார்.


80 இலட்சம் பண மோசடி... முன்னாள் அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு தலைவர் கைது.  80 இலட்சம்  பண மோசடி... முன்னாள் அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு தலைவர் கைது. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5