கிழக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு இன்று!


(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் மக்கள் சந்திப்பு வழமையாக புதன்கிழமைகளில் நடை பெற்று வருவது வழக்கம்.

ஆனாலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை புதன்கிழமை நடை பெற மாட்டாது  என்பதை தெரிவித்து கொள்வதுடன்

மக்கள் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றேன்.

மேலதிக விபரங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் ஊகடப்பிரிவு 0777004772
கிழக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு இன்று! கிழக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு இன்று! Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5