கண்டி கலவரத்தில் பேஸ்புக்கின் பங்கு.. விசாரணை செய்ய பேஸ்புக் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தனர்.


பேஸ்புக்  நிறுவனத்தின் மூன்று  பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

மார்ச் மாதம்  கண்டியில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைக்கு காரணமான குரோத கூற்றுக்களை முகப்புத்தகத்தின் ஊடாக வெளியிடப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யவே இவர்கள் இங்கு வந்துள்ளனர்.

சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் முகப்புத்தக அலுவல்களின் உறுப்பினர்களே இங்கு வருகை தந்துள்ளனர்.  D c
கண்டி கலவரத்தில் பேஸ்புக்கின் பங்கு.. விசாரணை செய்ய பேஸ்புக் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தனர். கண்டி கலவரத்தில் பேஸ்புக்கின் பங்கு.. விசாரணை செய்ய பேஸ்புக் பிரதிநிதிகள் இலங்கைக்கு  வந்தனர். Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5