மடவளை பஸார் ஜனாப் ஜவ்பர்தீன் அவர்கள் கட்டாரில் காலமானார்.


மடவளை பஸார் சந்தி பிரதேசத்தை ( Next To madawala Stores) சேர்ந்த ஜனாப் ஜவ்பர்தீன் (59) அவர்கள் கட்டாரில் காலமானார்.

இன்னாளிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

கட்டார் செனயா பிரதேசத்தில் வசித்து வந்த இவர் சுகயீனம்  இன்று காலை வபாத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்னார் பாத்திமா பர்சானா  அவர்களின்  கணவரும்  ஆறு பிள்ளைகளின் தந்தையும் ( ஜனாப் ரில்வான் - நோர்வே  அவர்களின்  - மனைவியின் மாமாவும்  . பிந்தி முஹைரா அவர்களின் தம்பியும் ஆவார்.

ஜனாஸா தற்போது ஹமத்  வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன் , ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் கட்டாரில் நடைபெறும் என தெரிவிக்கபடுகிறது.
மடவளை பஸார் ஜனாப் ஜவ்பர்தீன் அவர்கள் கட்டாரில் காலமானார். மடவளை பஸார்   ஜனாப் ஜவ்பர்தீன் அவர்கள் கட்டாரில் காலமானார். Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5