கடுவெல ரணல எனுமிடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் தீக்கிரை.


கடுவெல ரணல எனுமிடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரவு 11.45 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயினால் மல்வானையை சேர்ந்த இரு முஸ்லிம்களின் கடைகள் முற்றாக எரிந்துள்ளது.

தீக்கிரைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
கடுவெல ரணல எனுமிடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் தீக்கிரை. கடுவெல ரணல எனுமிடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் தீக்கிரை. Reviewed by Madawala News on May 20, 2018 Rating: 5