அதிகரித்த மலையக மழை வீழ்ச்சி...பொல்கொல்லை நீர் தேக்கம் நிரம்பியது.


(மொஹொமட்  ஆஸிக்)
பொல்கொல்லை நீர் தேக்கத்திற்கு நேற்று  17 ம் திகதி மாலை 4.30 மணி ஆகும்போது  ஒரு
வினாடிக்கு (செகன்ட்) 59 கன மீட்டர் நீர் வந்துசேருவதாகவும் அதிலிருந்து 12 கன மீட்டர் நீர் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு அனுப்படுவதாகவும் பொல்கொல்ல பொருளியலாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.

மலையக பகுதிகளுக்கு கடும் மழைபெய்து வருவதினால் பொல்கொல்லை நீர்தேக்கத்திற்கு சேரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாகவும் அக் காரியாலயம் தெரிவிக்கின்றது.
அதிகரித்த மலையக மழை வீழ்ச்சி...பொல்கொல்லை நீர் தேக்கம் நிரம்பியது. அதிகரித்த  மலையக மழை வீழ்ச்சி...பொல்கொல்லை நீர் தேக்கம் நிரம்பியது. Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5