காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம். வாகன நெரிசல்.


நாட்டில் பல  பெய்து வரும் கடும் மழையையடுத்து கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால்  பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம். வாகன நெரிசல். காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம். வாகன நெரிசல். Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5