(படங்கள்) தோப்பூரில் இடம்பெற்ற ஒரு பாரம்பரிய விளையாட்டு போட்டி.


அழிந்து வரும் பாரம்பரிய கிராமிய விளையாட்டுப்போட்டிகளில் ஒன்றான வண்டிலோட்டம் இன்னும் தோப்பூர்
கிராமத்தில் உயிர்ப்பித்துக்ககொண்டிருக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குற்பட்ட தோப்பூரில் இந்த போட்டி 16ம் திகதி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமானது. 30ற்கும் அதிகமான போட்டியாளர்கள் தோப்பூர், மூதூர், பள்ளிக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த எல். விஜி முதாலமிடத்தை பெற்றுக்கொண்டார்.

மூதூரிலிருந்து அட்டாளைச்சேனை அஸ்லம்
(படங்கள்) தோப்பூரில் இடம்பெற்ற ஒரு பாரம்பரிய விளையாட்டு போட்டி. (படங்கள்) தோப்பூரில் இடம்பெற்ற ஒரு பாரம்பரிய விளையாட்டு போட்டி. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5