மடவளையில் பாதை விளக்குகள் திருத்த வேலைகள் தொடர்பில் அபூ அவர்களின் வேண்டுகோள்.


மடவளை பிரதேசத்தில் எந்த பகுதியிலாவது  பாதை மின்விளக்குகள் பழுதடைந்து அல்லது செயலிழந்த நிலையில் காணப்படுமாயின் தன்னை தொடர்பு கொள்ளுமாறும், எதிர்வரும் ரமலானில் இரவு நேர தொழுகைகளின் வசதிகளை கருத்தில் கொண்டு 14 ( திங்கள்) மற்றும் 15(செவ்வாய்க்கிழமை) திருத்த வேலைகளில் ஈடுபட தனக்கு பிரதேச சபையின்  அனுமதி மற்றும் ஊழியர்கள் வழங்கப்பட உள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் அபு ஹாஜி அவர்கள் பொது மக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளார்.
(  ‭‬ ‭ (77) 311 1115‬ )
மடவளையில் பாதை விளக்குகள் திருத்த வேலைகள் தொடர்பில் அபூ அவர்களின் வேண்டுகோள். மடவளையில் பாதை விளக்குகள் திருத்த வேலைகள் தொடர்பில் அபூ அவர்களின் வேண்டுகோள். Reviewed by Euro Fashions on May 09, 2018 Rating: 5