(படங்கள்) மாணவர்களின் போதை ஒழிப்பு ஊர்வலம். #ஏறாவூர்


-Niyas HM -
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிமனையின் வேண்டுதலுக்கு அமைவாக
பேண்தகு பாடசாலைகளில் மாணவர்களின் போதை ஒழிப்பு ஊர்வலம் ஒன்று இன்று காலை ஏறாவூர் மட் /மம / பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய அதிபர் ஆசிரியர் குலாத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு போதைப்பாவனை எதிர்ப்பு பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் பவனி வந்தார்கள்.

போதைப்பாவனைக்கெதிரான இவ்வாறான முன்னெடுப்புக்கள் மாணவர்களின் மனதில் போதைப்பொருட்கள் மீதான வெறுப்பினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இதன் ஏற்பாட்டுக்குழுவினருக்கு பாடசாலை மாணவர்களின் பெற்றார் என்ற வகையில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
(படங்கள்) மாணவர்களின் போதை ஒழிப்பு ஊர்வலம். #ஏறாவூர் (படங்கள்) மாணவர்களின் போதை ஒழிப்பு ஊர்வலம். #ஏறாவூர் Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5