கோத்தபய ராஜபக்‌ஷவை கைது செய்ய முடியாது ! காரணம் என்ன என்று எனக்கு தெரியாது ..முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தாபய ராஜபக்‌ஷவை இலங்கையில் கைது செய்யமுடியாது
எனவும் அது ஏன் என தனக்குத் தெரியாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

கோத்தாபய ராஜபக்ஸவை கைது செய்யமுடியாது ஏன் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.


கோத்தபய ராஜபக்‌ஷவை கைது செய்ய முடியாது ! காரணம் என்ன என்று எனக்கு தெரியாது ..  கோத்தபய ராஜபக்‌ஷவை கைது செய்ய முடியாது ! காரணம் என்ன என்று எனக்கு தெரியாது .. Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5