பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் முறைப்பாடு !!இவ்வருடம் பொலிஸ்  ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பல உத்தரவுகளை பொலிஸ்
திணைக்களம் நிறைவேற்றவில்லை என விமர்சனம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை இது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு முறைப்பாடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வருடம் பொலிஸ்  ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பல உத்தரவுகளை பொலிஸ் திணைக்களம் நிறைவேற்றவில்லை எனவும் இதுவிடயமாக பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராகவும் ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு சபையிலும்  முறைப்பாடு செய்ய தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் முறைப்பாடு !! பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் முறைப்பாடு !! Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5