ஜனாதிபதி மைத்திரிபால ஈரான் பயணமானார்..ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் பயனமாகியுள்ளார்.


ஈரான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள அவர் ஈரான் இலங்கை வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் உடன்படிக்கைகளுக்கு கையொப்பமிடவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால ஈரான் பயணமானார்..  ஜனாதிபதி மைத்திரிபால ஈரான் பயணமானார்.. Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5