கண்டி கலவரம் ; மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று ஆரம்பம்..கடந்த மார்ச் மாதம் கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக மனித உரிமைகள்
ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன.
ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 12ம் திகதி வரை கண்டி சென்று விசாரணைகளை நடத்துவார்கள்.

இந்த அசம்பாவிதங்கள் பற்றிய வாக்குமூலங்களையும்,சாட்சியங்களையும் பதிவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி கலவரம் ; மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று ஆரம்பம்..  கண்டி கலவரம் ; மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று ஆரம்பம்.. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5