புத்தசாசன அமைச்சின் கீழ் இருந்த 5 நிறுவனங்கள் விஜேதாசவின் அமைச்சுக்கு ..புத்தசாசன அமைச்சின் கீழ் இருந்த ஐந்து நிறுவங்கள் தனது கலாசார அமைச்சுக்கு கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக
உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சுர விஜேதாச ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

தான் அமைச்சு பதவியை ஏற்பதாக இருந்தால் புத்தசாசன அமைச்சுக்கு கீழே இருந்த கலை கலாசார நிதியம் ,ரவஸ் முறாஸ் நிறுவனம் , தொல் பொருள் திணைக்களம்,திறந்த கலைக்குழுகள்  நிலையம் ,பாரம்பரிய கலைஞர் சபை, உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களை தனது கலாசார அமைச்சுக்கு கீழ் கொண்டுவர ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தசாசன அமைச்சின் கீழ் இருந்த 5 நிறுவனங்கள் விஜேதாசவின் அமைச்சுக்கு ..  புத்தசாசன அமைச்சின் கீழ் இருந்த 5 நிறுவனங்கள் விஜேதாசவின் அமைச்சுக்கு .. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5