வத்தளை , ஜாஎல மற்றும் மினுவாங்கொட மக்களுக்கு அனர்த்த எச்சரிக்கைஅத்தனகளு ஓய பிரதேசத்திற்கு அருகாமையிலுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு
இடர்முகாமைத்துவ மத்தியநிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 
அத்தனகளு ஓய முனமலே என்ற பிரதேசத்தில் நீர்மட்டம் அதிகரித்துவருவதன் காரணமாக வத்தளை, ஜாஎல மற்றும் மினுவாங்கொட பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிக்கை மூலம் இந்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
வத்தளை , ஜாஎல மற்றும் மினுவாங்கொட மக்களுக்கு அனர்த்த எச்சரிக்கை  வத்தளை , ஜாஎல மற்றும் மினுவாங்கொட மக்களுக்கு அனர்த்த எச்சரிக்கை Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5