வரி சுமைகளை குறைத்தால் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தேவையில்லை



வரி சுமைகளை குறைத்தால்  விலையை அதிகரிக்க தேவையில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி குறிப்பிட்டார்.


விழுந்திருந்த நாட்டின் பொருளாதரத்தை மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் தான் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் செய்து கட்டியதாக அவர் மேலும் குறிபிட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


வரி சுமைகளை குறைத்தால் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தேவையில்லை வரி சுமைகளை குறைத்தால்  பொருட்களின் விலைகளை  அதிகரிக்க தேவையில்லை Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.