காலநிலை தீவிரம் - அனர்த்தங்களின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கு அரசாங்கம் தயார்



தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலநிலை தீவிரம் பெறுவதால் நிகழக்கூடிய அனர்த்தங்களின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.


இததோடர்பாக இடர்காப்பு முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.நீர்ப்பாசனம், நீர்வள மற்றும் இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சில் இன்று இட்மபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்

 

இதற்காக பேரீடருக்கு முன்னர் தயார் நிலை என்ற தொனி;ப்பொருளில் வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 3ம் திகதி வரை அமுலாக்கப்படும் என்று கூறினார்.

 

இந்தக் காலப்பகுதியில் பருவப்பெயர்ச்சி காலநிலையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களை இனங்கண்டு இதற்குரிய வேலைத்திட்டங்க அமுலாக்கபபடும் என்றும் குறிப்பிட்டார்.

காலநிலை தீவிரம் - அனர்த்தங்களின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கு அரசாங்கம் தயார்  காலநிலை தீவிரம் - அனர்த்தங்களின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கு அரசாங்கம் தயார் Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.