ஆட்டோ மற்றும் ரயில் கட்டணங்களுங்கும் அதிகரிக்கிறது !!
ஆட்டோ மற்றும் ரயில் கட்டணங்களுங்கும் அதிகரிக்கவுள்ளகாக தெரிவிக்கப்படுகிறது.


எரிபொருள் விலையேற்றத்தை அடுத்த ஆட்டோ கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க உள்ள அதேவேளை ஏற்கனவே 15%  ரயில் கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் விரையில் ரயில் கட்டணமும் அதிகரிக்கபடும் என தெரிவிக்கப்படுகிது.

ஆட்டோ மற்றும் ரயில் கட்டணங்களுங்கும் அதிகரிக்கிறது !! ஆட்டோ மற்றும் ரயில் கட்டணங்களுங்கும் அதிகரிக்கிறது !! Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5