யூத ரானுவத்தின் கோரத்தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களின் படங்களை பலஸ்தீன் ஊடகங்கள் வெளியிட்டன ..


யூத ரானுவத்தின் கோரத்தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களின்
படங்களை பலஸ்தீன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கடந்த ஒரு மாதகாலத்திற்கு மேலாக காஸாவில் பலஸ்தீனர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது .

 நேற்று ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இஸ்ரேல் நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 41பேர் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டனர் .கொலை செய்யப்பட்டவர்களின் படங்களை பலஸ்தீன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.











யூத ரானுவத்தின் கோரத்தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களின் படங்களை பலஸ்தீன் ஊடகங்கள் வெளியிட்டன .. யூத ரானுவத்தின் கோரத்தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களின் படங்களை பலஸ்தீன் ஊடகங்கள் வெளியிட்டன .. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.