மிக நீண்ட நேரம் நோன்பு ஐஸ்லாந்தில் !! குறைவான நேரம் நோன்பு ?



கிரீன்லேண்ட மற்றும் ஐஸ் லேண்ட ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்களே உலகில் மிக நீண்ட
நேரம் நோன்பு நோற்கிறார்கள்.

கிரீன்லேண்ட மற்றும் ஐஸ் லேண்ட ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் 20 மணத்தியாளங்களுக்கு சற்று அதிகமாக நோன்பிருக்கும் அதேவேளை ஐஸ்லாந்தில் இரவு நேர தொழுகை உள்ளிட்டவைகளுடன் ஒரு நாளைக்கு  சுமார்  22 மணி நேரம் வரை அங்குள்ள முஸ்லிம்கள் உணவருந்தாமல் இருக்கிறார்கள்.

உலகின் குறைந்த நேர நோன்பு  முறையே ஆஜர்ண்டீனா மற்றும் அவுஸ்ரேலியாவில் பதிவாகியுள்ளது.

ஆஜர்ண்டீனாவில் 11 மணித்தியாளங்கள் மற்றும் 46 நிமிடங்களும் அவுஸ்ரேலியாவில் 11 மணித்தியாளங்கள் மற்றும் 50  நிமிடங்களும் அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பிருக்கிறார்கள்.

அரபு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் 14 மணி நேரம் வரை முஸ்லிம்கள் நோன்பிருக்கிறார்கள்.
மிக நீண்ட நேரம் நோன்பு ஐஸ்லாந்தில் !! குறைவான நேரம் நோன்பு ? மிக நீண்ட நேரம் நோன்பு ஐஸ்லாந்தில் !! குறைவான நேரம் நோன்பு ? Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.